டாஸ்மாக் சென்ற இல்லம் தேடி கல்வி குழு - நீக்கம் செய்து உத்தரவு - Kalviseithi
ads
Responsive Ads Here

Tuesday, December 21, 2021

டாஸ்மாக் சென்ற இல்லம் தேடி கல்வி குழு - நீக்கம் செய்து உத்தரவு

டாஸ்மாக் கடையில் மது வாங்கிய இல்லம் தேடி கல்வி குழு; நீக்கம் செய்து உத்தரவு.
திருச்சி மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரத்தில் 8 குழுக்கள் ஈடுபட்டு வந்த நிலையில், சர்மிளா சங்கர் தலைமையிலான குழு விதிமுறைகளை மீறி செயல்பட்டதால் அந்த குழுவை நீக்கி திருச்சி முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot