நீட் முதுநிலை தேர்வுக்கான கட்-ஆப் அனைத்து வகையான பிரிவினருக்கும் குறைப்பு. - Kalviseithi
ads
Responsive Ads Here

Saturday, March 12, 2022

நீட் முதுநிலை தேர்வுக்கான கட்-ஆப் அனைத்து வகையான பிரிவினருக்கும் குறைப்பு.

நீட் முதுநிலை தேர்வுக்கான கட்-ஆப் அனைத்து வகையான பிரிவினருக்கும் 15% சதவீதம் குறைப்பு.

பொதுப் பிரிவினருக்கு 35%, பொது மாற்றுத்திறனாளிகளுக்கு 30%,

OBC, SC, ST பிரிவினருக்கு 25% ஆக குறைப்பு - பொது சுகாதார சேவை இயக்ககம்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot