அரசு பணி நியமனங்களில் மூன்றாம் பாலினத்தவருக்கு குறிப்பிட்ட சதவிகிதம் இடஒதுக்கீடு : ஐகோர்ட் - Kalviseithi
ads
Responsive Ads Here

Wednesday, March 2, 2022

அரசு பணி நியமனங்களில் மூன்றாம் பாலினத்தவருக்கு குறிப்பிட்ட சதவிகிதம் இடஒதுக்கீடு : ஐகோர்ட்

அரசு பணி நியமனங்களில் மூன்றாம் பாலினத்தவருக்கு குறிப்பிட்ட சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என நீதிபதி ரமேஷ் கூறியுள்ளார்.

இதையும் படிக்க | 2 ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பு

இடஒதுக்கீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் ஒன்றிய, மாநில அரசுகள் வழங்கவில்லை என நீதிபதி ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot