பட்டதாரி ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்ட பொது மாறுதல் கலந்தாய்வில் குளறுபடி சரிசெய்யப்பட்டது! - Kalviseithi
ads
Responsive Ads Here

Thursday, March 17, 2022

பட்டதாரி ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்ட பொது மாறுதல் கலந்தாய்வில் குளறுபடி சரிசெய்யப்பட்டது!

பட்டதாரி ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்ட பொது மாறுதல் கலந்தாய்வில் குளறுபடி சரிசெய்யப்பட்டது!

நேற்று முதல் இன்று தற்போது வரை நடந்து வரும் மாவட்டம் விட்டு மாவட்டம் பட்டதாரி ஆசிரியர்கள் ( DSE) கலந்தாய்வில் முதலில் வெளியிடப்பட்ட இறுதிப் பட்டியலில் ஆண் ஆசிரியருக்கு இராணுவத்தில் பணிபுரிபவர் மனைவி என்று முன்னுரிமை வந்தது. தற்போது அது சரிசெய்யப்பட்டு புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

BTs New Seniority List - Download here...

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot