அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கப்பட்டதை எதிர்த்த வழக்கு - ஐகோர்ட் கேள்வி - Kalviseithi
ads
Responsive Ads Here

Thursday, March 3, 2022

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கப்பட்டதை எதிர்த்த வழக்கு - ஐகோர்ட் கேள்வி

கல்வி நிறுவனங்கள் அடிப்படையில் முன்னுரிமை தரும் வகையில் இடஒதுக்கீடு வழங்க முடியுமா?.:ஐகோர்ட் கேள்வி

கல்வி நிறுவனங்கள் அடிப்படையில் முன்னுரிமை தரும் வகையில் இடஒதுக்கீடு வழங்க முடியுமா? என்று ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கப்பட்டதை எதிர்த்த வழக்கில் அரசுக்கு கேள்வி எழுப்பப்பட்டது.

இதையும் படிக்க | ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு மீண்டும் நாளை தொடங்குகிறது - புதிய அட்டவணையை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை

மேலும் சமூக கட்டமைப்பில் உள்ள சமமற்ற நிலையை அகற்றவே சட்டம் இயற்றப்பட்டதாக தமிழக அரசு வாதிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot