Teachers Transfer Counselling Today Schedule ( 25.02.2022 ) - Kalviseithi
ads
Responsive Ads Here

Thursday, February 24, 2022

Teachers Transfer Counselling Today Schedule ( 25.02.2022 )

Teachers Transfer Counselling Today Schedule ( 25.02.2022 )

ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு இன்று ( 25.02.2022 ) யாருக்கு நடைபெறுகிறது?

இதையும் படிக்க | அனைத்து அரசு நிதியுதவி/ஆதிதிராவிடர் நல உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் 28.02.2022 அன்று நடைபெறுதல் சார்ந்து - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்

DEE : தொடக்கக் கல்வித்துறை

25.02.2022 - வெள்ளிக்கிழமை

முற்பகல் :

* இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு ( ஒன்றியத்துக்குள் )

பிற்பகல் :

இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல் கலதாய்வு ( மாவட்டத்திற்குள் )

DEE - New Revised Teachers Counselling Schedule ( 15.02.2022 ) - Download here

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot