சம்பளத்துடன் கூடிய விடுப்பு-தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 19 ஆம் தேதியன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதால் வாக்குப்பதிவு நாளன்று விடுப்பு எடுக்கும் தொழிலாளர் எவருக்கும் சம்பள பிடித்தம் கூடாது. தமிழக அரசு.
இதையும் படிக்க | ஆசிரியர் தேர்வு வாரியத் தேர்வுகளை ஒத்திவைக்க தனியார் பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை - ஒரு லட்சம் பேர் பங்கேற்க இயலாமல் போகும் சூழல்
நகர்ப்புற தேர்தல் வாக்குப்பதிவு அன்று வாக்குரிமை உள்ள தொழிலாளர்களுக்கு விடுப்பு தர வேண்டும் தமிழக அரசு. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நாளான 19ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு அன்று விடுப்பு எடுக்கும் தொழிலாளர்களுக்கு சம்பளம் பிடித்தம் சம்பளம் குறைவு இருக்க கூடாது எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் உத்தரவை மீறும் நிறுவனங்கள் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

No comments:
Post a Comment