தமிழகத்தில் இன்று நர்சரி, மழலையர் பள்ளிகள் திறப்பு! - Kalviseithi
ads
Responsive Ads Here

Tuesday, February 15, 2022

தமிழகத்தில் இன்று நர்சரி, மழலையர் பள்ளிகள் திறப்பு!

தமிழகத்தில் இன்று நர்சரி, மழலையர் பள்ளிகள் திறப்பு!

தமிழகத்தில் தியேட்டர்கள், உணவகங்கள், வணிக வளாகங்களில் 100 சதவீத வாடிக்கையாளர்களுக்கு அனுமதி.

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை அடுதது ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு.

திருமண நிகழ்ச்சி, இறப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வோரின் எண்ணிக்கை இன்று முதல் உயர்வு.

தமிழகத்தில் இன்று முதல் பொருட்காட்சிகள் நடத்த அனுமதி.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot