அணுமின் நிலையத்தில் 'அப்ரென்டிஸ்' வாய்ப்பு - கடைசிநாள் : 2.3.2022 - Kalviseithi
ads
Responsive Ads Here

Tuesday, February 8, 2022

அணுமின் நிலையத்தில் 'அப்ரென்டிஸ்' வாய்ப்பு - கடைசிநாள் : 2.3.2022

அணுமின் நிலையத்தில் 'அப்ரென்டிஸ்' வாய்ப்பு

கல்பாக்கத்தில் உள்ள அணுமின் நிலையத்தில் 'அப்ரென்டிஸ்' பணிக்கு அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.

காலியிடம்: கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்

11, எலக்ட்ரீசியன் 14, பிட்டர் 21 எலக்ட்ரானிக் 9 மெக்கானிக் 6, இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக் 6, ஆய்வக உதவியாளர் 5, மெஷினிஸ்ட் 4, வெல்டர் 7, டர்னர் 5, சிவில் 3 உட்பட மொத்தம் 91 இடங்கள் உள்ளன

இதையும் படிக்க | மாணவர்களுக்கு உற்சாகமூட்டும் தேர்வு

கல்வித்தகுதி : தொடர்புடைய பிரிவில் ஐ.டி.ஐ., படிப்பு முடித்திருக்க வேண்டும். வயது: 2.3.2022 அடிப்படையில் 16 - 24 வயதுக்குள் இருக்க வேண்டும்.

இதர தகுதி : குறைந்தது உயரம் 137 செ.மீ., எடை 25.4 கிலோ இருக்க வேண்டும். தேர்ச்சி முறை : ஐ.டி.ஐ., படிப்பு மதிப்பெண். பணிக்காலம் : ஓராண்டு

ஸ்டைபண்ட் : மாதம் ரூ.7700

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: Dy. Manager (HRM),

HRM Section, Nuclear Power Corporation of India Limited, Madras Atomic Power Station, Kalpakkam-603 102, Chengalpattu District.

கடைசிநாள் : 2.3.2022

விபரங்களுக்கு: www.npcil.nic.in/Content/Hindi/index.aspx

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot