ரூ.38,500 சம்பளத்தில் மெட்ராஸ் அணுமின் கழகத்தில் சூப்பர்வைசர் வேலை - விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: 24.02.2022 - Kalviseithi
ads
Responsive Ads Here

Thursday, February 10, 2022

ரூ.38,500 சம்பளத்தில் மெட்ராஸ் அணுமின் கழகத்தில் சூப்பர்வைசர் வேலை - விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: 24.02.2022

ரூ.38,500 சம்பளத்தில் மெட்ராஸ் அணுமின் கழகத்தில் சூப்பர்வைசர் வேலை

கல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் மெட்ராஸ் அணுமின் கழகத்தில் நிரப்பப்பட உள்ள சூப்பர்வைசர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | பொறியியல் பட்டதாரிகளுக்கு ஏராளமான வேலை வாய்ப்பு - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.02.2022

இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். MAPS/HRM/1/2022

பணி: Fixed Term(Supervisor) Appointees - 02

சம்பளம்: மாதம் ரூ.38,500

வயதுவரம்பும்: 60 சதவிகித மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சியுடன் பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.npcilcareers.co.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 

The Manager(HRM), HR Section, Madras Atomic Power Station(MAPS), Kalpakkam, Tamilnadu - 603 102

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: 24.02.2022

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot