பேருந்துகளில் மாணவர்கள் முறையாக பயணம் செய்வதை கண்காணிக்க குழு அமைப்பு: - Kalviseithi
ads
Responsive Ads Here

Monday, January 3, 2022

பேருந்துகளில் மாணவர்கள் முறையாக பயணம் செய்வதை கண்காணிக்க குழு அமைப்பு:

பேருந்துகளில் மாணவர்கள் முறையாக பயணம் செய்வதை கண்காணிக்க போக்குவரத்து துறை மற்றும் காவல்துறை அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார். போக்குவரத்து ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு குறித்து விரைவில் நல்ல முடிவு அறிவிக்கப்படும் எனவும் கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot