பொதுப்பிரிவு கலந்தாய்வுக்கு முன்பதிவு தொடக்கம்! - Kalviseithi
ads
Responsive Ads Here

Sunday, January 30, 2022

பொதுப்பிரிவு கலந்தாய்வுக்கு முன்பதிவு தொடக்கம்!

பொதுப்பிரிவு கலந்தாய்வுக்கு முன்பதிவு தொடக்கம்!

தமிழகத்தில் முதன் முறையாக எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் பொதுப் பிரிவினருக்கு கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெறவுள்ளது.

பொதுப்பிரிவு கலந்தாய்வுக்கு இன்று முதல் பிப்.,1 நள்ளிரவு வரை tnmedicalselection.net என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்.

இதையடுத்து பிப்.,3-ந் தேதி மாலை 5 மணி வரை கல்லூரிகளில் இடங்களை தேர்வு செய்யலாம்.

அதன்பிறகு பிப்.,6-ல் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைப்பு விடுக்கப்படும். பிப்.,7 -9 வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot