8,700 இளநிலை, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 28-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் - Kalviseithi
ads
Responsive Ads Here

Monday, January 17, 2022

8,700 இளநிலை, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 28-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

8,700 இளநிலை, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 28-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பிக்கும் முறை

மேற்கண்ட தேர்வுகள் பிப்ரவரி 19, 20 ஆகிய நாட்களில் நடைபெறும். தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் தேர்வுகள் நடைபெறும். தேர்வு முடிவுகள் பிப்ரவரி 28-ந் தேதி வெளியிடப்படும், விண்ணப்பகட்டணமாக ரூ.385 ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

www.roglster.cbtexams.ir/AWES/hregistration என்ற இணையதளத்தின் வழியாக ஆன்லைன் முறையில் வருகிற 28-ந் தேதிக்குள் விண்ணப் பிக்க வேண்டும். ஆன்லைன் தேர்வுக்குரிய நுழைவு அட்டையினை பிப்ரவரி 10-ந் தேதிக்கு பிறகு இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆன்லைன் மாதிரி தேர் வில் கலந்து கொள்ள விரும்புகிறவர்கள் அது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு இணையத் எத்தில் பார்த்துக் கொள்ளலாம்.

இவ்வாறு அந்த குழு தெரிவித்துள்ளது.

1 comment:

Post Top Ad

Your Ad Spot