ஆந்திர அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 62ஆக உயர்வு
ஆந்திரத்தில் அரசு ஊழியர்களுக்கான ஓய்வுபெறும் வயது 62ஆக உயர்த்தப்பட்டதற்கான அரசாணை திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
மாநில அரசுப் பணியாளர்களின் ஓய்வுபெறும் வயதை 60இல் இருந்து 62ஆக உயர்த அமைச்சரவை முடிவு செய்து ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.
தற்போது அமைச்சரின் கோரிக்கைக்கு ஆளுநர் பிஸ்வபூஷன் ஹரிசந்திரன் ஒப்புதல் அளித்ததையடுத்து அரசாணை வெளியிடப்பட்டது.
இந்த புதிய நடைமுறையானது ஜனவரி 1, 2022 முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment