கல்லூரி 6-வது& 8-வது செமஸ்டருக்கான தேர்வு நேரடியாக நடைபெறும் - உயர்கல்வி துறை - Kalviseithi
ads
Responsive Ads Here

Friday, January 21, 2022

கல்லூரி 6-வது& 8-வது செமஸ்டருக்கான தேர்வு நேரடியாக நடைபெறும் - உயர்கல்வி துறை

3 ஆண்டு கால படிப்புகளில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு 6-வது செமஸ்டர் தேர்வு நேரடியாக நடைபெறும்!

4 ஆண்டுகால பொறியியல், தொழில்நுட்ப படிப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு 8-வது செமஸ்டருக்கான தேர்வு நேரடியாக நடைபெறும். இதர செமஸ்டருக்கான தேர்வு ஆன்லைனிலேயே நடைபெறும்.

- உயர்கல்வி துறை

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot