'உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளில், அரசு டாக்டர் களுக்கு 50 சதவீத இடங் களை ஒதுக்க வேண்டும்’ என, சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளில், அரசு டாக் டர்களுக்கு சதவீத 50 இட ஒதுக்கீடு வழங்கி, மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என, சென்னை மருத்துவ கல்லூரியைச் சேர்ந்த, உதவி பேராசிரியர் டாக்டர் சுரேஷ், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு, நீதிபதி எம்.தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதி பதி, "உயர் சிறப்பு மருத் துவ படிப்புகளில், அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இடங்களை ஒதுக்குவ தற்கு எதிராக, உச்ச நீதி மன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.
"எனவே, தமிழக அர சின் ஆணைப்படி, 50 சத வீத இடங்களை ஒதுக்க வேண்டும்," என உத்தர விட்டார்.

No comments:
Post a Comment