அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆலோசனை மையம்!
அரசுப் பள்ளிகளில் 9-12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்த ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் வழங்குவதற்கு ஆலோசனை மையம்.
மாணவர்களுக்கு முன்னாள் மாணவர்களை கொண்டு தொடர் நெறிப்படுத்தும் முறை, ஆலோசனை மையம்&தொடர் நெறிப்படுத்தும் முறை அறிமுகப்படுத்த அரசாணை வெளியீடு.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட நிதியிலிருந்து ரூ.3.08 கோடி ஒதுக்கீடு.

No comments:
Post a Comment