முதுகலை மருத்துவ இடங்களுக்கான கலந்தாய்வு நாளை முதல் - 28,29 தேதிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு - அமைச்சர் மா.சுப்பரமணியன் அறிவிப்பு - Kalviseithi
ads
Responsive Ads Here

Wednesday, January 19, 2022

முதுகலை மருத்துவ இடங்களுக்கான கலந்தாய்வு நாளை முதல் - 28,29 தேதிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு - அமைச்சர் மா.சுப்பரமணியன் அறிவிப்பு

முதுகலை மருத்துவ இடங்களுக்கான கலந்தாய்வு நாளை முதல் துவங்கப்படும். 27 தேதி சிறப்பு பிரிவினர், 28,29 தேதிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு நேரடியாக, 30தேதி பொதுப்பிரிவினருக்கு ஆன் லைன் வழியாக கலந்தாய்வு நடைபெறும்.

-அமைச்சர் மா.சுப்பரமணியன்

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot