பொங்கல் பரிசுத் தொகுப்பில் 21 பொருட்கள் இல்லையா?? புகார் அளிக்க தொலைபேசி எண்.. - Kalviseithi
ads
Responsive Ads Here

Friday, January 7, 2022

பொங்கல் பரிசுத் தொகுப்பில் 21 பொருட்கள் இல்லையா?? புகார் அளிக்க தொலைபேசி எண்..

தமிழக குடும்ப அட்டை தாரர்களுக்கு - அரசு அறிவிப்பு!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் பரிசுத் தொகுப்பு தொடர்பாக புகாரளிக்கலாம் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

பரிசுத் தொகுப்பில் 21 பொருட்கள் இருக்கிறதா என்பதை சரிபார்த்து வாங்க வேண்டும். ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் 18005993540 என்ற எண்ணிலும், துறை சார்ந்த அதிகாரிகளிடமும் புகார் அளிக்கலாம்.

புகார் தெரிவிக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot