10,12 வகுப்புகளுக்கு திட்டமிட்டபடி திருப்புதல் தேர்வு நடைபெறும் - பள்ளிக் கல்வித்துறை - Kalviseithi
ads
Responsive Ads Here

Monday, January 10, 2022

10,12 வகுப்புகளுக்கு திட்டமிட்டபடி திருப்புதல் தேர்வு நடைபெறும் - பள்ளிக் கல்வித்துறை

கொரோனா ஊரடங்கு நடைமுறைகளால் 1முதல் 9ஆம் வகுப்பு வரை விடுமுறை விடப்பட்டிருக்கும் நிலையில் 10,12 - ஆம் வகுப்புகளுக்கு திருப்புதல் தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்கும் என பள்ளிக் கல்வித்துறை தகவல்

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot